இயற்கையில் முழுமையாக நுழைந்து விடுங்கள்
காலை எழுந்ததும் பயன்படுத்தும் பற்பசை முதல் இரவு உபயோகப்படுத்தும் கொசு திரவம் வரை தவிர்த்த பின்; செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால்,கம்பு,வரகு,கைக்குத்தல் அரிசி போன்ற உணவுப்பொருள்களை எடுத்துக் கொண்டு தொடர் உடற்பயிற்சிகளையும் செய்து, சரியான மூலிகை மருந்தையும் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாகி, நோயின் தாக்கம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும். அடிப்படையை மாற்றாமல் செக்கு எண்ணெய்,நாட்டு மாட்டுப்பால் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதால் எந்த பயனும் விளையாது. ஏனென்றால் செக்கு எண்ணெய்,கம்பு,கைக்குத்தல் அரிசி, மூலிகை,உடற்பயிற்சியால் சேரும் ஆரோக்கியத்தை விட பத்து மடங்கு அதிகமான தீங்கு பற்பசையிலும்,மினரல் வாட்டரிலும்,தேநீரிலும்,சோப்பிலும்,பிஸ்கெட்,ரொட்டி,கொசுமருந்து போன்றவற்றிலும் உள்ளது.
இயற்கையில் முழுமையாக நுழையாத வரை ஆரோக்கிய மாற்றம் சாத்தியமில்லை.
"ஆதிமருத்துவம்"முழுமையான இயற்கை வாழ்வியல் நூல் தேவைக்கு அழைக்கவும்
கைப்பேசி:9629368389
-ஏகப்பிரியன்
{இயற்கையின் தோழன்}
www.aumherbas.com
No comments:
Post a Comment