I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை மருத்துவ நூல்கள்

Tuesday, 12 June 2018

இயற்கை மருத்துவ நூல்கள்

இயற்கையின் இரகசியங்களை உணர்த்தி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்  இரண்டு தலை சிறந்த நூல்கள்

1.ஆதிமருத்துவம்

*இயற்கை மருத்துவக் கோட்பாடு
*உடலியல் செயல்பாடு
* உடல் சுத்திகரிப்பு முறைகள், *யோகா,
*எளிய மூலிகை மருந்துகளை தயாரிக்கும் முறை
*இயற்கை குளியல் முறைகள்
*வர்மசிகிட்சை
*பிராணசிகிட்சை
*தடுப்பூசி பற்றிய உண்மைகள்
*இயற்கை வாழ்வியல் முறை
*காய்ச்சல் முதல் கேன்சர் வரை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை சீராக்கும்
நுட்பங்கள் 

அனைத்து இயற்கை வாழ்வியல் முறைகளும்  அடங்கிய முழுமையான இயற்கை மருத்துவ நூல்.

384 பக்கம்
நன்கொடை: 360 ரூபாய்.

2.மஹாயோகா

யோகமந்திரம்,சூரிய நமஸ்காரம்,யோகாசனம், மூச்சிப்பயிற்சி,உடல் சுத்திகரிப்பு  கிரியைகள், நோய் தீர்க்கும் முக்கிய யோகாசனங்கள், தியான நுட்பங்கள் நிறைந்த ஹடயோகம் ராஜயோகம் இணைந்த முழுமையான யோகநூல்.

268 பக்கங்கள்
நன்கொடை: 150 ரூபாய்.!

ஆசிரியர்:
ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
(இயற்கை வாழ்வியல்நிபுணர்)

ஆயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியதோடு பல இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களையும் உருவாக்கிய அற்புத நூல்கள்.!

சென்னை,சின்ன சேலம்,நாகர்கோவில் போன்ற ஊர்களில் நேரடியாகவும் இந்தியாவில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தபாலிலும் பெற்றுக்கொள்ளலாம்.!

தொடர்பிற்கு: AM YOGA TRUST Regd 461/2012
பார்வதிபுரம்,நாகர்கோவில்.4 9629368389,9629131089
www.aumherbals.com
an therapy youtube.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...