I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: சுகபேதி எண்ணெய்

Wednesday, 13 June 2018

சுகபேதி எண்ணெய்

மலச்சிக்கல் நீங்க வழி

தினமும் இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு இரண்டுத் தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் இரண்டுத்தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்து கலக்கி குடித்துவிட்டு சிறிது தேன் அருந்தி வந்தால் 12 நாளில் மலச்சிக்கல் வயிற்றுப்புழு,வாய்வுத்தொல்லை,ஏப்பம் போன்றவை தீரும். உணவோடு நீர் அருந்துவதை தவிர்த்து அரைமணி முன்போ பின்போ சுடு நீர் அருந்த வேண்டும். நொறுக்குத்தீனி,இரசாயண உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அல்லது நமது தயாரிப்பான பஞ்சமூலி சூரணத்தை வாங்கியும் பயன்படுத்தலாம்.

☘AUM HERBALS
9629368389
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...