I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பிராண நீரைப் பழித்த பாவிகள்

Saturday, 22 April 2017

பிராண நீரைப் பழித்த பாவிகள்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

21.சுத்திகரித்த நீரை குடிப்பவர்களுக்கே
வியாதிகள் வரும்

குரங்கிலிருந்து
பிறந்தானாம் மனிதன்
குரங்கு நீரை சுத்திகரித்து
குடிப்பதில்லை.!
பெரிய யானை சிறிய ஆமை
பறவைகள் எதுவும் நீரை
சுத்திகரித்து குடிக்கவில்லை.!
குதித்தோடும் குதிரையும்
மானும் கூட நீரை
சுத்திகரித்து குடிப்பதில்லை.!
பல ஜந்துகளுக்கு
ஆயுள் மனிதனை விட
அதிகம்
அவைகளுக்கு எந்த
கிருமிகளும் நோய்களை
கொடுக்கவில்லை.!
திடீர் கொழுப்படைப்பு
கல்லடைப்பு போன்றவை
ஏற்பட்டு அவைகள்
அகால மரணமடைந்ததில்லை.!
எந்த மருந்துகளையும்
பாக்டீரியாக்களையும்
பரிசோதிக்க விஞ்ஞானிகள்
எலியையும் முயலையுமே
பயன்படுத்துகிறார்கள்.!
ஆனால் அவர்கள் இன்றைக்கும்
மருந்துகளை செலுத்தி
ஊசிகளைப் போட்டு
அவைகளை வாழ்வாங்கு
வாழ வைத்ததில்லை.!
கலப்பின நாய் கலப்பி மாடுகளை
நம்பியே மிருக மருத்துவர்கள்
வாழ்கிறார்கள்.!
இயற்கை இனத்திற்கு அவர்கள்
தேவையேயில்லை.!
குடிநீர் உணவு மற்றும்
எவற்றின் மூலம்
உயிர்கொல்லும்
கிருமிகள் உடலில்
நுழைந்தாலும் அவற்றை
அழிக்கும் ஆற்றல்
பித்தநீருக்கு உண்டு.!
பறவையின் கல்லீரலையும்
மிருகங்களின் கல்லீரலையும்
உயர்வாக படைத்த இறைநிலை
மனிதனின் உறுப்புகளை மட்டும்
ஒன்றுக்கும் உதவாததாய் படைத்து
விட்டதோ?
அப்படியானால் பல
குடிமகன்கள் குடித்த மதுவையும் கோக்கையும்
இந்த உள்ளுறுப்புகள்
எப்படி சுத்திகரித்து
நண்ணீராக்கி உயிர் வாழ்கின்றன?
தடுப்பு மருந்து என்ற பெயரிலும்
சிகிட்சை என்ற பெயரிலும்
பலரின் உடலிலும் திணித்த ஓராயிரம்
இராசயண மருந்துகளையும்
எப்படி இந்த  மனித
உடல் சுத்திகரிக்கிறது?
மனிதனின் உடலில்
72% நீராய் இருப்பதால்
நீர் மூலமே அனைத்து
கிருமிகளும் உடலில்
பரவுகிறது என்ற
என்ற மருத்துவப் பொய்யை
நம்பி 60% மக்கள் இன்று
சுத்திகரித்த நீர் என்று
கூறப்படும் பிராணசக்தி
நீக்கிய நீரை குடித்தவுடன்
நோயே இல்லாமல் வாழ
வில்லை.!
மாறாக முன்பை
விட அதிக நோய்களுக்கு
ஆளாகிறார்கள்.!
உடலுழைப்போடு சத்தான இயற்கை உணவை
உட்கொள்ளும் மனித
உடலை எந்த மாசு படிந்த நீரும் 
கெடுக்க முடியாது.!
ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.!
ஆனால்,பிராணசக்தி நீக்கப்பட்ட சக்கை நீரோ புதிய புதிய
வியாதிகளை உருவாக்கும்.!
நான்  தாக நேரத்தில் ஆற்றுநீரை ஆகவென்று
குடித்திருக்கிறேன் … குளத்து நீரை பலமுறை குதுகுலமாய் குடித்துள்ளேன் …
எப்பொழுதும் மண்பானை நீரை மனம் மகிழ்ந்து  குடித்து வருகிறேன் …
தேவையெனில் கால்வாய் நீரையும்
களிப்பாக குடிக்கக்
காத்திருக்கிறேன்.!
வெறுப்பில்லாமல் கேட்கிறேன் பொறுப்பாக பதில்
கூறுங்கள் மருத்துவ
மேதைகளே …
எந்த அசுத்த நீரை, எத்தனை நாள் குடித்தால் நோய்வரும்?
எந்த சக்கை நீரை,
எத்தனை நாள் குடித்தால் நோயே வராது?
தெளிவாக பதில் கூற
திராணி உள்ள விஞ்ஞான மருத்துவர் எவராவது வாருங்கள்.!
அல்லது தாய்த்தந்த மூச்சை நீட்டும் ஆற்றல் உள்ள
இயற்கை பிராணசக்தி நிறைந்த  நீரை சுத்திகரித்து
சக்கையாக்கி குடிக்கக் கூறிய அறியாமைக்காக உலகோரிடம் மன்னிப்பு கேளுங்கள்.!

தொடரும் …

--ஏகப்பிரியன் DYT

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

Mobile & Whats App
9629368389

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...