*சளிக்கு மருந்து*
சின்ன வெங்காயச் சாறு
ஒருத் தேக்கரண்டி
இஞ்சிச்சாறு ஒருத்தேக்கரண்டி
தேன் இரண்டுத் தேக்கரண்டி கலந்து
காலை, இரவு தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சுசளி அகலும். இரத்த அடத்தி குறையும், ஆழ்ந்த தூக்கம் வரும். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை குறையும்.!
நலம் பெருகட்டும் …
http:/aumherbals.blogspot.in
mobile:9629368388
No comments:
Post a Comment