*நீர்க்கடுப்பு நீங்க*
*சித்தசிகிட்சை*
10 கிராம் வெள்ளரிவிதையை சிறிது பசும்பாலில் அரைத்து 100 மில்லி சூடாக்கி குளிர்ந்த பசும்பாலில் கலந்து குடிக்க நீர்க்கட்டு,நீரடைப்பு,நீர்த்தரிப்பு நீங்கும்.!
வெள்ளரிவிதை ஒருபங்கு, நவாச்சாரம், வெடியுப்பு அரைப்பங்கு இவைகளை எடுத்து நீர்விட்டு குழம்பு பதமாக அரைத்து தொப்புளுக்கு கீழ் வர்மஸ்தானம் வரை இரண்டு மூன்றுமுறை பூசிவர சிறுநீர் அடைப்பு நீங்கி தாராளமாக நீர் இறங்கும்.!
படுக்கைப் புண்ணுக்கு 100 மிலி பிராந்தியில் 2 1/2 கிராம் பச்சைகற்பூரம் போட்டு கலக்கி
புண்களுக்குப் போட்டு வந்தால் புண் விரைவில் ஆறுவதோடு ஈ,எறும்பு,பூச்சிகளின் தொல்லை நீங்கும்.!
ஒருபிடி குப்பை மேனி இலையை
நெய்விட்டு வதக்கி காலையில் வெறும் வயிற்றில் 11 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு அரை டம்ளர் பசும்பால் அருந்திவர மூலமுளை தானே விழும்.!
🌾 100% இயற்கை
மூலிகை தயாரிப்புகளுக்கு🌿
AUM HERBALS
Mobile & Whats App
9629368389
http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment