I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: குடல் புண்ணை ஆற்றுங்கள்

Wednesday, 12 April 2017

குடல் புண்ணை ஆற்றுங்கள்

*குடல் புண்ணைப் போக்கும்*
*நன்னாரி நெய்*

நன்னாரி வேர்ப்பட்டை 100 கிராம் எடுத்து சதைத்து 2 லிட்டர் தேங்காய்ப்பாலில் கலந்து காய்ச்சி
வடித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரத்தில் பத்திரப்படுத்துக.!

இந்த நெய்யை ஒருத்தேக்கரண்டி எடுத்து உணவோடு சேர்த்து பிசைந்து மூன்று வேளையும் உண்டு வருவதோடு கக்கத்தையும் தின்று வந்தால் *வாய்ப்புண்,நாக்குப்புண்,குடல்புண்,சுண்டு வெடிப்பு,தேகச்சூடு,*
*வியர்வை நாற்றம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல்,நெஞ்செரிச்சல், கரப்பான்,சிரங்கு,கல்லீரல் அலர்ஜி  போன்றவை குணமாவதோடு தேகம் பூரிக்கும்*

உப்பு,புளி,காரம் குறைத்துக் கொண்டு இரசாயண உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தால் விரைந்த நிவாரணம் கிடைக்கு நெய் தீரும் வரை பயன்படுத்தினால் போதும்.!
6 மாதம் முதல் உள்ள குழந்தைகளுக்கு கால் தேக்கரண்டி  காலை,மாலை இருவேளை கொடுக்கலாம்.!
சிறுவர் சிறுமிகளுக்கு மூன்று வேளையும் அரைத் தேக்கரண்டி விதம் கொடுக்கலாம்.!

நலம் பெருகட்டும் …

🌿🌾🌾100% இயற்கை
மூலிகை தயாரிப்புகளுக்கு🍁
AUM HERBALS
Mobile & Whats App
9629368389

http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...