I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: தூக்கம் வருவதற்கு வழி

Wednesday, 20 September 2017

தூக்கம் வருவதற்கு வழி

*ஆழ்ந்த தூக்கம் வர*

இரவு தூங்குவதற்கு முன் மூலிகை பல்பொடியால் பல் தேய்த்து விட்டு 4,7,8 பிராணாயாமம் பத்து முறை செய்து விட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். படுக்கையில் உட்கார்ந்து நாலு எண்ணிக்கை இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து 7 எண்ணிக்கைகள் உள் நிறுத்தி எட்டு எண்ணிக்கைகள் வெளிவிட வேண்டும். இதுபோல் 10 சுற்றுகள் செய்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
சிந்தனை அதிகமாக இருப்பவர்கள் மனதிற்குள் சிவாயநம என்று படுக்கையில் படுத்த பின்  தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் சிந்தனை தடைப்பட்டு ஆழ்ந்த தூக்கம் வரும்.!
அவரவர் மத மந்திரங்களையும் பயன்படுத்தலாம்.!

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...