I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை நேசர்கள்

Friday, 2 June 2017

இயற்கை நேசர்கள்

நல்லது சொன்னா
கேட்டுக்கங்க  …

இரசாயண உரம் மண் வளத்தை கெடுக்குது இரசாயண மருந்து மனித ஆரோக்கியத்தை கெடுக்குது அதனால இரசாயணம் இல்லாத வாழ்க்கையை யார் வாழுறங்களோ அவங்க தான் இந்த பூமியோட ஆயுளை அதிகப்படுத்துறாங்க.! இது; இயற்கை ஞானி நம்மாழ்வார்  கூறியது.!  யாரெல்லாம் ஒரு மாதம் தொடர்ந்து இயற்கை உணவை எடுத்துக்கிறாங்களோ அவங்களுக்கு இயற்கை பத்து வருசம் போனஸா கொடுக்குது. இது;  எழுத்தாளர் தமிழ்வாணன் சொன்னது.!
யாரு தினமும் 5 மணிக்கு எழுகிறார்களோ அவர்களுக்கு இயற்கை 10 வருடம் ஆயுளை அதிகப்படுத்துது இது நடிகர் சிவகுமார் சொன்னது.!
யாரு காப்பி டீ குடிக்கலையோ அவர்கள் எப்பவும் இளமையா இருக்கலாம்.! இதுவும் சிவகுமாரின் யோசனைதான்.!
இதுல எதயாவது ஒன்ன, எல்லோரும் போட்டிப் போட்டு கடைப்பிடிச்சா அனைவரும் ஆரோக்கியமா வாழலாம்.!
செய்ங்க,செய்ங்க.!

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...