நோயெதிர்ப்பு_ஆற்றல்_அதிகரிக்க
துளசி இலை 250 கிராம்
ஆவாரம் பூ 250 கிராம்
சுக்கு 125கிராம்
அதிமதுரம் 125கிராம்
கருஞ்சீரகம் 80 கிராம்
மிளகு 80 கிராம்
மஞ்சள் 80 கிராம்
அனைத்தும் காய்ந்ததாக சேகரித்து
கொண்டு நன்றாக சதைத்து
மிக்ஸியில் போட்டு பொடித்து
வைத்துக்கொண்டு ஒரு ஆளுக்கு
20 கிராம் அளவு எடுத்து 200 மில்லி
நீரில் கொதிக்க வைத்து அது 75 மில்லி
அளவாக குறுகியதும் வடிகட்டி
காலை,மதியம் இரவு உணவிற்கு பின் அல்லது
உணவிற்கு முன் மூன்று வேளையும்
குடித்து வர நோயெதிர்ப்பு
ஆற்றல் வலுவாகி உடல் ஆரோக்கியம் பெறும்.
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
aumherbalsblogspot.com
No comments:
Post a Comment