#தமிழகத்தில்_இயங்கிவரும்_கொரோனா
#சிகிச்சைக்கான_சிறப்புbest_சித்தமருத்துவ
#மையங்கள்* [29.07.2020]
*சென்னை மாவட்டம்* :
1. Dr.அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி [225]
வியாசர்பாடி, சென்னை-600 039.
2. ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரி [425]
54, கலைஞர் தெரு, காவேரிரங்கன் நகர்,
சாளிகிராமம், சென்னை-600 093.
*வேலூர் மாவட்டம்* :
3. தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி [100]
தொரப்பாடி.
*திருப்பத்தூர் மாவட்டம்* :
4. அரசு பாலிடெக்னிக் கல்லூரி [50]
அக்கரகாரம்,நாட்ரம்பள்ளி (அருகில்)
*ராணிப்பேட்டை மாவட்டம்* :
5. ஆற்காடு மஹாலட்சுமி கல்லூரி [70]
ராணிப்பேட்டை.
*திருவண்ணாமலை மாவட்டம்* :
6. பழைய அரசு மருத்துவமனை [60]
திருவண்ணாமலை.
7. அண்ணா யுனிவர்சிட்டி [80]
தச்சூர்,ஆரணி தாலுக்கா.
*கோவை மாவட்டம்*
8. கொடிசியா காம்ப்ளக்ஸ் | Codissia Complex [28]
அவினாசி ரோடு.
*தேனி மாவட்டம்* :
9. மேரி மாதா ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் [100]
பெரியகுளம் (அருகில்).
*தென்காசி மாவட்டம்* :
10. நல்லமணி யாதவா கலை & அறிவியல் கல்லூரி [150]
ஆயக்குடி.
*விழுப்புரம் மாவட்டம்* :
11. அரசு சட்டக்கல்லூரி மகளிர் விடுதி [155]
பெரும்பாக்கம்.
*நெல்லை மாவட்டம்* :
12. அரசு சித்தமருத்துவக் கல்லூரி [200]
பாளையங்கோட்டை.
13. SCAD காலேஜ் [200]
பொன்னாகுடி.
*சிவகங்கை மாவட்டம்* :
14. ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை [100]
திருப்பத்தூர்.
*கன்னியாகுமரி_மாவட்டம்* :
அரசு ஆயுர்வேதா மருத்துக்கல்லூரி[150]
கோட்டார்,நாகர்கோவில்
குறிப்பு :
முழுமையாகவும் இலவசமாகவும் *சித்தமருத்துவத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை* பெறநினைப்பவர்கள் இந்த மையங்களை தங்களின் பரிசோதனை விபரங்களுடன் அணுகலாம்.
தங்களின் மாவட்டங்களில் சித்தமருத்துவ மையங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் மேற்கண்ட , அருகிலுள்ள, மாவட்ட மையங்களில் சிகிச்சை பெறலாம். மொத்தமுள்ள படுக்கை வசதிகள் ['அடைப்புக்குறிக்குள்'] கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment