இயற்கை வாழ்வியலின் இணையற்ற படைப்பு
100 % இயற்கை முறையில் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ இந்த மூன்றுக்கும் ஒரே முறையிலான இயற்கை சோப்பை நான் தயாரித்து விட்டேன்.!
என்ன கொஞ்சம் விலை அதிகமாக ஆகிறது. இதற்கான மூலப்பொருட்களான பூந்திக்கொட்டை,எலுமிச்சைச் சாறு,செக்கு தேங்காய் எண்ணெய், கார்போக அரிசி,அதிமதுரம் போன்ற அனைத்தும் உன்னதமான பொருட்கள்.
அரைக்கிலோ
மூலப்பொருட்களுக்கு 200 ரூபாய் ஆகிறது. ஐந்து சோப்புகள் தயாரிக்கலாம். மற்றொரு விசயம்.இது வேகமாக கரைந்து விடுகிறது.
அதனால் தற்போது விற்பனைக்கு இல்லை.
இதற்கான செய்முறையை நமது ஆதிமருத்துவம் youtube சேனலில் விரைவில் பகிர உள்ளோம்.!
*இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்*
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
mobile 9629368389
www.aumherbals.com

No comments:
Post a Comment