பிரசவ நேர நோய்க்கு வெண்ணெயை 'டங், டம்' என்று தியானித்து வயிற்றில் பூசினால் சுகப்பிரசவம் ஆகும்.
சிலந்தி கட்டிகள் உடையவும், வீக்கம் வாடவும், வெண்ணையை பூசி ' உம், வங், தம், ஓங்,றீங், என்றோத நசி,பசி, என்றாகிவிடும்.அல்லது 'உம்,வங் தம் ' என்று தியானித்து தேன் தடவி விபூதி உள்ளுக்குள் கொடுக்கவும்.
கண்புகைச்சல், மாலைக்கண், சூடு, குத்தல், சதைப் படலம் தீர , ஒரு பாத்திரத்தில் சலத்தை விட்டு , அதைக் கையில் வைத்துக் கொண்டு , " லா,லு,லீ
என்று தியானித்து , சலத்தை உள்ளுக்குக் கொடுக்கவும்.
சகலபாபமும் நிவர்த்தியாக,. ஓம், றங், றீம், யநம சிவ, சகல பால் நிவாரணீயாமீ என்றோதி வெப்பெண்ணெயை தலையில் தடவி குளிக்கவும்.
-நிஜானந்த போதம்.
இதுமாதிரி நிறயவுண்டு. இது போதும் என எண்ணி இத்துடன் நிறுத்துகிறேன்.!
-இணையப்பகிர்வு
Tamil Ayurveda - Natural Medicine - Tips for natural Medicine- how to make a Natural Medicine in tamil- Herbal Medicine making tips - 2019 Latest Natural Medicine tips and tricks.
Subscribe to:
Post Comments (Atom)
தியானம் செய்வோம்
சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...
-
https://m.facebook.com/story.php?story_fbid=1247305942383864&id=100013134091933&sfnsn=wiwspmo&d=n&vh=i
-
*உயிர் மீட்கும் மருத்துவம்* 56.உங்கள் கேள்வியும் எனது பதில்களும் "வாழ்வைத்தருவது அன்பு அன்பைத்தருவது காதல் காதலைத்தருவது ஆசை ஆசைய...
No comments:
Post a Comment