I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: மூலத்தின் மூலம்

Thursday, 11 April 2019

மூலத்தின் மூலம்


மூலநோய்கள்_நீங்க மஞ்சள் - 50 கிராம் கடுக்காய் பூ - 50 கிராம் ஓமம் - 10 கிராம் கடுக்காய் - 50 கிராம் தான்றிக்காய் - 50 கிராம் ஆவாரம்பூ - 50 கிராம் மகிழம்பூ - 50 கிராம் மாதுளை ஓடு - 50 கிராம் வில்வ ஓடு - 50 கிராம் நாயுருவி இலை - 50 கிராம் துத்தி இலை - 50 கிராம் பொடுதலை - 50 கிராம் பிரண்டை - 50 கிராம் அம்மான் பச்சரிசி - 50 கிராம் காவிக்கல் - 50 கிராம் பாதாம் பிசின் - 50 கிராம் தேற்றான் கொட்டை - 50 கிராம் இவையனைத்தையும் நன்றாக காயவைத்து ஒன்றாக தூளாக்கி காலை,மதியம்,இரவு உணவிற்கு பின் தேக்கரண்டி பொடியை சிறிது பசுவெண்ணெய் அல்லது பசுமோரில் கலந்து குடித்து வர கீழ்கண்ட மூல நோய்களான, உள் மூலம், வெளி மூலம், சீழ் மூலம், ரத்த மூலம், ஆசன அரிப்பு, கடுப்பு, நமைச்சல், முளை மூலம், பௌத்திரக் கட்டி, ஆசன வெடிப்பு, மலக்குடல் சுருங்கிப் போதல், மூல கிருமி நோய்கள் இவையனைத்தும் இந்த ஒரே மருந்தினால் குணமாகும். இது எமது கைதேர்ந்த அனுபவ முறையாகும். -இணையப்பகிர்வு www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...