எதிர்க்கும்உண்மை
வலுக்கும்
நோயில் பல தரங்கள் உண்டு 90% நோய்களுக்கு அலோபதி மருந்து தேவையில்லை.
10 % நோய்க்கே அலோபதி மருத்துவம் தேவை.
சென்ற ஆண்டு உலக மருத்துவக்கழகமே இந்தியாவில் எளிய நிலையில் உள்ள நோய்களுக்கு கூட 60 % இரசாயண மருந்துகளை அதிகம் வழங்குவதாக கூறி இருந்தது.
உண்மையில் பிரசவம்
என்பது நோய் அல்ல அது
ஓர் இயற்கை நிகழ்வு.
அதற்கு தேவையான வாழ்க்கை
முறை பயிற்சியையும் ஒத்துழைப்பையும் கொடுப்பதே அரசின் முக்கிய கடமை. ஆனால்.
அதை வியாபாரம் ஆக்கியதில் அரசின் பங்கு முக்கியமானது.
இன்று தங்கள் வருமானம் பாதிப்பதால் அலோபதி மருத்துவ வர்த்தகர்களும் அரசும் சேர்ந்து ஹீலர் பாஸ்கர் போன்றோரை அழிக்க முயல்கிறார்கள்.!
எதிர்க்கும் உண்மை வலுக்கும்.! நிறைவில் இயற்கையே வெல்லும்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
No comments:
Post a Comment