கபால_நோய்_நீக்கும்
இஞ்சித்தைலம்
நன்றாக விளைந்த இஞ்சி 300 கிராம்
எடுத்து மேல் தோல் நீக்கி வெட்டி அம்மி
அல்லது மிக்சியில் போட்டு நீர் ஊற்றாமல்
அரைத்து பிழிந்து சாறெடுத்து சிறிது நேரம்
ஒரு பாத்திரத்தில் கசடு தங்க வைத்திருந்து
தெளித்து ஒரு பழைய மண்பாண்டத்தில்
விட்டு சாற்றின் அளவு காய்ச்சாத பசும்பால்
விட்டு இவை இரண்டும் சேர்ந்த அளவிற்கு
நல்லெண்ணெய் விட்டு சிறு தீயாக எரித்து
காய்ச்சி நீரடங்கி தைலப்பதத்திற்கு வந்ததும்
இறக்கி ஆறியதும் வடிகட்டி பத்திரப்படுத்தி
வைத்துக்கொண்டு …
வாரம் இருமுறை
இந்த எண்ணெயை தலையில் தேய்த்து
குளித்து வர நீர் பீனிசம்,தலைநீர்,தலைபாரம்,
அடுக்குத்தும்மல் ஜலதோசம்,பித்த மயக்கம்,
ஜன்னி,கழுத்து நரம்பு பாதிப்பால் வரும்
தலைச்சுற்று போன்றவை நீங்கும்.
100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
9629368389
9629131089
No comments:
Post a Comment