வாதச்சுர குடிநீர்
பெருகாஞ்சூரி
திப்பிலி
சித்திரமூலி வேர்பட்டை
விஷ்ணு கிராந்தி
சங்கம் வேர்பட்டை
சிறுதேக்கு
நிலவேம்பு சமூலம்
சிறுகாஞ்சூரி வேர்
சித்தரத்தை
பேரரத்தை
செவ்வியம்
கோஷ்டம்
வெள்ளருகு சமூலம்
கழச்சி வேர்
கண்டங்கத்திரி சமூலம்
மாவிலங்க பட்டை
சதகுப்பை
பேராமுட்டி
சம அளவாக எடுத்து கசாய பதத்தில்
தட்டி வைத்துக்கொண்டு
ஒரு கையளவு எடுத்து ஒரு லிட்டர்
தண்ணீரில் கொதிக்க வைத்து
அரைலிட்டராக வற்றவைத்து வடிகட்டி
உணவிற்கு பின் 100 மில்லி விதம் ஐந்து
வேளை கொடுத்து வர வாதகாய்ச்சல்
விசகாய்ச்சல்,தொற்று காய்ச்சல்
உடல் உள்ளுறுப்பு செயலிழப்பு கொரோனா போன்ற
வைரஸ் காய்ச்சல்,தொண்டை வலி குணமாகும்.
-திருத்தணிகாச்சலம்
www.aumherbals.com
No comments:
Post a Comment