I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: தெளிந்துகொள் மனமே

Wednesday, 18 March 2020

தெளிந்துகொள் மனமே

கொரானா_ஒரு_நோஞ்சான்

ஒரு வருடத்தில் சாதரண காய்ச்சலில்
இறப்பவர்கள் ஆறரை லட்சம் பேர்
டைபாய்டு காய்ச்சலில் இறப்பவர்கள் 2 இலட்சம் பேர்
மலேரியா காய்ச்சலில் இறப்பவர்கள் 1/12 லட்சம் பேர்
கொரானாவில் இறந்தவர்கள் பத்தாயிரத்திற்கும்
குறைவே.இதுவரை வந்த பிளேக்,சார்ஸ்,எபோலா,ஸ்வைன்
போன்ற பல தொற்று காய்ச்சலில் பாலியானவர்கள்
சில லட்சம் பேர் மட்டுமே.ஆனால் ஒரு ஆண்டில்
உலகம் முழுவதும் காசநோய்க்கு இறப்பவர்கள் ஒரு கோடி.

இப்ப என்ன பண்ணப்போறிங்க?

எந்த நோயும் தொற்றாமல் வாழ
உங்கள் உணவு முறை வாழ்க்கை முறையை
சீரமைத்துக்கொண்டு நோயெதிர்ப்பு ஆற்றலுடன்
கம்பீரமா வாழப்போறீங்களா இல்ல
கண்டதை தின்று பிணியது கொண்டு
பல வைரஸ் பீதியில் கிடந்து சாக
போறீங்களா?

#முடிவு_உங்கள்_கையில்

-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...