#ஆதிமருத்துவம்
இயற்கை வாழ்வியல் முகாம்
🌅#நிகழ்வுகள்
அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணியபுரம்,
ஆரல்வாய்மொழி,
கன்னியாகுமரி மாவட்டம்
www.aumherbals.com
முன்பதிவிற்கு;9629131089
மே 10
6.00 am #பிராத்தனை
கபசுத்தி உள்ளிட்ட பஞ்ச
சுத்தி முறைகள் விளக்கம்
7.00 am எனிமா சுத்தி,
நாசி சுத்தி,கண்
சுத்திகரிப்பு செயல்முறை
8.00 am இயற்கை பானம்,உடற்பயிற்சி,
சூரியநமஸ்காரம்,சந்திர நமஸ்காரம்.
9.00 am # மூலிகை மண்குளியல்
10.00 am ஆவியில் வேகவைத்த
இயற்கை காய்கறி உணவு
10.30 am #இயற்கை வாழ்வியல் கோட்பாடு உடலியல்
#செயல்பாடுவிளக்கம்
12.00 pm ஆரோக்கியத்தை
உயர்த்தும் ஒழுக்க முறைகள்
1.00 pm உணவு உண்ணும் முறை, இயற்கை இனிப்பு அவல் உணவு
2.00 pm - 4.00 pm
தடுப்பூசிகளின் உண்மை, இயற்கை பிரசவம் விளக்கம்
4.00 pm
#யோககிரியைநுட்பங்கள்
5.00 pm முக்கிய
யோகாசனங்கள்
6.00 pm இரவு இயற்கை
பழ உணவு
மே 11
6.00 am சூரண தௌதி
[கப சுத்திகரிப்பு]
7.00 am இயற்கை பானம்,
கைத்தட்டல் உடற்பயிற்சி,
முக்கிய யோகாசனங்கள்,
மூச்சிப்பயிற்சி நுட்பங்கள்.
8.30 am எண்ணெய் குளியல்
செயல்முறை
9.30 இயற்கை குளியல் முறை
10.00 am தேங்காய்,வெல்லம் வாழைப்பழம் இயற்கை உணவு
10.30 am முக்கிய #வர்மப்புள்ளிகளை தூண்டும்
விதமும் தீரும் நோய்களும் செயல் முறை
12.00 pm அவசரகால முதலுதவி முறைகள்
1.00 pm இயற்கை கார
அவல் உணவு
2.00 pm #உடல் சக்கரங்களில் இயக்கமும் குண்டலி தியானமும்
3.00 pm காய்ச்சல் முதல் கேன்சர் வரை உள்ள நோய்களுக்கு எளிய மூலிகை மருந்துகளை தயாரிக்கும் முறையும் பத்திய முறைகளும்
4.00 - 6 pm யோகாசனம்,
யோக முத்திரைகள்,
பந்தங்கள் செயல்முறை
6.00 pm இரவு பழ உணவு
6.30 pm மனதை
லேசாக்கும் அகஒளி தியானம்
மே 12
6.00 am வாமண தௌதி
செயல் முறை
7.00 am எரோபிக்ஸ்
உடற்பயிற்சி, யோகாப்பயிற்சி
8.30 am காலை தேங்காய், பழம் பச்சை காய்கறி உணவு
9.00 am தற்கால வாழ்க்கை முறை நோய்களை நீக்கும் வழி
10.00 am உடல்
சிரமப்பரிகார நுட்பங்கள்
11.00 am வாழை
இலைக்குளியல்
12.00 pm இயற்கை பானம்
இயற்கை குளியல்
1.00 pm அவல் பாதாம்,
முந்திரி,தேன் கலவை உணவு
2.00 pm #பிராணசிகிட்சை நுட்பங்கள்
3.00 பல்வேறு நோய்களை
நீக்கும் முக்கிய யோகாசனங்கள்
4.00 am நிகழ்வுகள் பற்றிய
கலந்துரையாடல்
5.00 pm மீண்டும்
கற்றவற்றை
நினைவுப்படுத்தல்,
குறிப்பெடுத்தல்
6.00 pm இயற்கை பழ உணவு,
நிறைவு பிராத்தனை.!
வகுப்பில் அடிக்கடி எலுமிச்சை,தேன் கலவை,#கற்றாளைதேன் கலவை வழங்கப்படும். மூன்று வேளையும் இயற்கை உணவுகளை மட்டுமே கொடுக்கப்படும். எல்லா விதமான குறைபாடு கொண்டவர்களுக்கும் இயற்கை தீர்வுகளும் நுட்பங்களும் பரிந்துரைக்கப்படும். #முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆங்கில மாத்திரை,மருந்துகள், வெளி உணவுகள் மற்றும் சோப்பு,பவுடர்,பேஸ்ட் போன்ற எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை. கைப்பேசியை ஓய்வு நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்குமிடம்,உணவு, பயிற்சி வகுப்புகள்,குளியல் முறை,எனிமா கேன்,நாசிசுத்தி குடுவை,கண் சுத்தி குடுவை போன்றவை நீங்கள் செலுத்திய நன்கொடையில் சேர்ந்துவிடும். பயிற்சியின் அத்தனை நுட்பங்களும் நிறைந்துள்ள #ஆதிமருத்துவம் நூல் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.!
#அன்பு #அமைதி #ஆரோக்கியம்
-ஏகப்பிரியன் DYT
(இயற்கை வாழ்வியல் நிபுணர்)
தொடர்பிற்கு: 9629368389,9629131089
www.aumherbals.com
இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
What is the fee?
ReplyDelete