#வேம்பின்_மகிமை
ஒருவாரமாக வெயிலில் இரண்டு மணிநேரம் கம்பு சுத்தினதுல வந்த வியர்வை உள்ளாடை முழுவதையும் நனைத்து விட்டது.தொடைப்பகுதி வேற அழுந்தி சிவந்து பயங்கர எரிச்சல் என்ன பன்றதுனு யோசிச்சி,கடைசியா துணி துவைக்க நாம தயார் பண்ணின வேப்பெண்ணெய் சோப்பில் சாயங்காலம் மேல் தேய்த்து குளித்து விட்டு கொஞ்சம் வெப்பெண்ணெயை அந்த இடத்தில்தடவி விட்டேன். காலை எழுந்து பார்த்தால் பாதிப்பு இருந்த
சுவடே தெரியல.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்

No comments:
Post a Comment