*அருகம் புல்லின்*
*அரும் குணங்கள்*
கையளவு அருகம் புல்லை எடுத்து கழுவி சிறிதாக வெட்டி அதில் பதினைந்து மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து வடிகட்டி கிடைக்கும் சாறுடன் அதே அளவு நீர்விட்டு காலை உணவிற்கு ஒன்று முதல் மூன்று மணி நேரம் முன்பாக குடித்து விட்டு காலை உணவு நேரம் வரை உணவு நீர் எதுவும் அருந்தாமல் இருந்தால்
மலச்சிக்கல்,தோல் வியாதிகள்,சக்கரை,இரத்த அழுத்தம்,கட்டி,கல்,இரத்தசோகை,இரத்த சுத்தமின்மை, கல்லீரல் அலர்ஜி,கல்லீரல் வீக்கம்,மாதாந்திர பிரச்சனைகள்,கர்பப்பை நீர்க்கட்டி,பித்தப்பை கல்,உடல் ஊரல்,உடல் பருமன்,சளி,இழுப்பு,இரத்தசோகை போன்ற 500 க்கும் மேற்பட்ட
நோய்கள் குணமாகும்.
48 நாட்கள் தொடர்ந்து அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிக்க வேண்டும். எந்த நோயும் இல்லாதவர்கள் கூட வாரம் ஒருமுறை அருகம்புல் சாறை குடித்து இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.!
உணவில் உப்பு,
புளி,காரம் மற்றும் அசைவ உணவுகளை
குறைத்து இரசாயண உணவுகளை முற்றிலும்
தவிர்க்க வேண்டும்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com

No comments:
Post a Comment