I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வாதவீக்கம்,தசைப்பிடிப்பு

Tuesday, 11 June 2019

வாதவீக்கம்,தசைப்பிடிப்பு


வாத வீக்கம்,வலி,தசைப்பிடிப்பு குணமாக எளிய வழிமுறை ஓரு பாத்திரத்தில் நொச்சி இலை 10 பிச்சிப்போட்டுஅதோடு புளிய இலை, ஆமணக்கு இலை ஆகியவற்றை தலா கைப்பிடியளவு போட்டு, அரிசி கழுவிய நீர் மூன்று லிட்டர் சேர்த்து கொதிக்க வைத்து நீர் இரண்டு லிட்டர் அளவானதும் இறக்கி வைத்து பொறுக்கும்சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலோ அல்லது சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் உடனே மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும் இவ்வாறு தொடர்ந்து 12 நாட்கள் செய்துவர நாள்ப்பட்டவலி, வீக்கம்,தசைப்பிடிப்பு,கீழ்வாதம் போன்றவை பூரண குணமாகும். உணவாக உப்பில்லாத கீரைக்கஞ்சி,உளுந்தங்கஞ்சி,சம்பா அரிசிக்கஞ்சி ஆகியவற்றை மட்டுமே உண்டு உப்பு,புளி,காரம்,அசைவ உணவுகளை முழுவதும் தவிர்க்க வேண்டும். -ஆதிமருத்துவம் ஏகப்பிரியன் www.aumherbals.com *🌿100% இயற்கை மூலிகை* *தயாரிப்புகளுக்கு* *Aum Herbals* *M&W:9629368389*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...