இரத்த சோகை மற்றும் பல்வேறு
நோய்களைப் போக்கும் எளிய மருந்து
ஒரு பழைய இரும்புச் சட்டியில் மூன்று டம்ளர் நீர்விட்டு அதில் ஒரு எலுமிச்சைச்சாறு அல்லது சாத்துக்குடியின் சாறை பிழிந்து அதோடு பத்து வால்மிளகும் தட்டிப்போட்டு கலக்கி சிறிய தீயில் கொதிக்க வைத்து அவை எல்லாம் சேர்ந்து இரண்டு டம்ளர் அளவானதும் இறக்கி வடிகட்டி இரண்டு வேளையாக உணவிற்கு அரைமணி நேரத்திற்கு பின் குடித்து வந்தால்
*இரத்தசோகை, பல் ஆடுதல், பல் பொடிதல், உடல் பருமன், தொப்பை,எலும்பு வலி,எலும்பின் அடர்த்திக்குறைவு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு,இரத்தத்தில் கிருமி, கைகால் வீக்கம்,உடல்வீக்கம், சிக்கன் குனியா, டெங்கு, உடல்வலி, சோர்வு, உடல் அரிப்பு, நரம்பு மண்டல பலவீனம், இழுப்பு, கால்கை வலிப்பு போன்றவை 12 முதல் 48 நாட்களில் குணமாகும்.!*
இதோடு தினமும் ஹூ க்ரியா என்ற யோகாப் பயிற்சியையும் 200 முறை வரை செய்துவர விரைவான பயனைப் பெறலாம்.!
எந்த பக்கவிளைவும் இல்லாத மருந்து என்பதால் நோய்த்தன்மை இல்லாதவர்கள் கூட வாரத்தில் ஒரிருநாள் இதை தயாரித்து குடித்து நீண்ட ஆயுளையும் பிணியில்லாத வாழ்வையும் பெறலாம்.!
🌿 *100% இயற்கை மூலிகை*
*தயாரிப்புகளுக்கு*💥
Aum Herbals
Mobile & whatsapp
9629368389
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
you tube- amyogatrust
yoga for all
No comments:
Post a Comment